விஸ்வாசம் தியேட்டர் அப்டேட்ஸ்

1259

ஜனவரி 10 ம் தேதி வெளிவரவிருக்கும் அஜித்குமார் நடிக்கும் ‘விஸ்வாசம்’ படம் ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பை கொண்டுள்ளது. இந்நிலையில் சத்யா ஜோதி நிருவனம் திரைப்படம் வெளியிடும் திரையரங்குகளின் விவரங்களை அறிவித்துள்ளது. இதில் சென்னை, செங்கல்பட்டு, மற்றும் அஜித் ரசிகர்களின் கோட்டையாக உள்ள மதுரை, தூத்துக்குடி மாவட்டங்களின் திரையரங்க பட்டியல்களை வெளியிட்டு உள்ளது.

 

 

 

 

 

Advertisement