கொரோனா போன்ற ஹெல்மெட் – விழிப்புணர்வு ஏற்படுத்திய தன்னார்வலர்கள்

249

சென்னையில் கொரோனா வைரஸ் போன்ற ஹெல்மெட் அணிந்து, வாகன ஓட்டிகளுக்கு தன்னார்வலர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில், பொதுமக்கள் அத்தியாவசிய தேவையின்றி வெளியே வரவேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர். ஆனாலும் சில வாகன ஓட்டிகள் தேவையின்றி சாலைகளில் சுற்றித்திரிகின்றனர்.

இதனால், சென்னை அண்ணாசாலையில் தன்னார்வலர்கள் சிலர் கொரோனா போன்ற ஹெல்மெட் அணிந்து வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.  வாகன ஓட்டிகளுக்கு கொரோனா பாதிப்பு குறித்து விளக்கி கூறினர்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of