வாக்குப்பதிவு நிறைவு! இத்தனை சதவீதம் வாக்குப்பதிவா?

723

2019 ஆம் ஆண்டுக்கான இரண்டாம் கட்ட மக்களை தேர்தல் இன்று தமிழகத்தில் நடைபெற்றது.

இதில் பல்வேறு முக்கிய தலைவர்களும், திரைப்பிரபலங்களும், பொதுமக்களும் தங்களது வாக்குகளை செலுத்தினர்.

இந்நிலையில் தற்போது வாக்குப்பதிவு நிறைவு பெற்றுள்ளது. வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு சீல்வைக்கும் பணி தற்போது நடந்து வருகிறது.

மதுரையில் மட்டும் சித்திரை திருவிழாவையொட்டி இரவு 8 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும். தமிழகத்தில் 75 சதவீத வாக்குகள் பதிவாகியிருக்கலாம் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of