இனி இதை செய்ய வாட்ஸ் அப் மட்டும் போதும்! வேற செயலிகள் வேண்டாம்!

639

சீன நிறுவனம் தயாரித்துள்ள வாட்ஸ் அப் செயலி உலகம் முழுவதும் அதிகமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த செயலியை குறிப்பாக இந்தியாவில் அதிகம் பேர் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த செயலியில் பல்வேறு அம்சங்கள் இருந்து வரும் நிலையில், வாட்ஸ் அப் நிறுவனம் தற்போது மேலும் ஒரு வசதியை ஏற்படுத்த இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

அது என்னவென்றால், வாட்ஸ்அப் சாட் விண்டோவில் இருந்தபடி வாட்ஸ்அப்பில் வரும் மீடியாக்களை எடிட் செய்யும் வசதி வழங்கப்பட இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இதனால் மீடியாக்களை எடிட் செய்ய தனியே வேறொரு செயலியை பயன்படுத்த வேண்டிய அவசியம் இருக்காது.

புதிய அம்சம் பயனர்களின் நேரத்தை மிச்சப்படுக்கிறது. இத்துடன் மீடியா எடிட் செய்ய அவர்கள் பயன்படுத்தும் மூன்றாம் தரப்பு செயலிகளையும் பயனற்றதாக மாற்றும்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of