விஜயின் படத்தை திரையிடமாட்டோம்..! – அதிர்ந்த விஜய் ரசிகர்கள்

372

அட்லீ இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள படம் பிகில். இதில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். தெறி, மெர்சல் ஆகிய படங்களை தொடர்ந்து அட்லியுடன் 3வது முறையாக விஜய் இணைந்துள்ள படம் இது. படத்திற்கு இசை புயல் ஏ.ஆர். ரகுமான் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் ட்ரைலர் மற்றும் பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. மேலும், இந்த படம் தீபாவளிக்கு வெளியாகவுள்ளது.

இந்த நிலையில், சென்னையின் பிரபல திரையரங்கம் ஒன்று பிகில் படத்தை வெளியிட போவதில்லை என்று ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது.

Tweet