`விவசாயிகள் கடன்களை தள்ளுபடி செய்யும் திட்டம் இல்லை” – மத்திய அமைச்சர் நரேந்திரசிங் தோமர்

224

விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்யும் திட்டம் எதுவும் பரிசீலனையில் இல்லை என மத்திய அமைச்சர் நரேந்திரசிங் தோமர் தெரிவித்துள்ளார்.

மக்களவையில் ரவிக்குமார் எம்.பி யின் கேள்விக்கு பதிலளித்த அவர்,

விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்யும் திட்டம் எதுவும் பரிசீலனையில் இல்லை என மத்திய அமைச்சர் நரேந்திரசிங் தோமர் பதில் தெரிவித்தார்.

மேலும் விவசாயிகளின் தற்கொலை குறித்த விவரங்களை உள்துறை அமைச்சகம் சேகரிக்கிறது என பதிலளித்தார்.