கவர்ச்சியான புகைப்படங்களால் பட வாய்ப்பு கிடைக்காது

320

ஹூமா குரோஷி, ஹிந்தியில் “Gangs of Wasseypur” என்ற படத்திலன் மூலம் திரையுலகில் அறிமுகமானார். 2012ம் ஆண்டு தான் இவர் திரைதுரையில் கால்பதித்தார் என்றாலும் 7 ஆண்டுகளில் இவர் 16 படங்களிலும் சில குறும்படம்களிலும் நடித்துள்ளார்.

இந்திய திரைத்துறையின் ஜாம்பவான்களாக திகழும் ரஜினிகாந்த் அவர்களுடன் காலா படத்திலும், மலையாளத்தில் மம்முட்டி அவர்களுடன் ‘white’ என்ற படத்திலும் நடித்துள்ளார்.

kaala

2017ம் ஆண்டு வெளியான Viceroy’s House என்ற ஹாலிவுட் படத்திலும் இவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது, அண்மை காலமாக அவர் தனது சமூக வலைத்தளங்களில் மிகவும் கவர்ச்சியான தனது படங்களை வெளியிடுகிறார் என்றும், அவ்வாறு அவர் செய்வது பட வாய்ப்புகள் பெறுவதற்காக என்றும் பரவலாக கூறவே, கவர்ச்சியான படங்களை பதிவேற்றுவதால் பட வாய்ப்புகள் கிடைக்காது. பட வாய்ப்புகள் கிடைப்பதற்கு நிறைய திறமைகள் வேண்டும் என்று அவர் கூறினார்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of