கஜா புயலால் கோடியக்கரையில் உள்ள வன உயிரின சரணாலயத்தில் நடந்தது என்ன?

710

கஜா புயலால் கோடியக்கரையில் உள்ள வன உயிரின சரணாலயத்தில் என்ன நடந்தது என்று இதுவரை வெளி உலகத்திற்கு தெரியவில்லை.

அங்கிருந்த நூற்றுக்கணக்கான மான்களும், ஆயிரக்கணக்கான பறவைகளும் உயிரிழந்து விட்டதாக பரபரப்பு தகவல் வெளியானது.

எனவே புயலுக்கு பின் யாரும் அனுமதிக்கப்படாத கோடியக்கரையின் ஒரு பிரத்யேக செய்தியை அங்குள்ள உண்மை நிலையை உலகிற்கு படம் பிடித்து காட்டுகிறது சத்தியம் தொலைக்காட்சி….

 

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of