சிறப்பு அந்தஸ்து நீக்கத்திற்கு முன் – நீக்கத்திற்கு பின்! வித்தியாசங்கள் தெரிஞ்சுக்கலாமா..?

2030

இந்தியா முழுவதும் 370 ஆர்ட்டிக்களை நீக்கியது குறித்து பரபரப்பாக விவாதம் நடைபெற்று வருகிறது. இந்த 370 ஆர்ட்டிகள் இருந்த போது காஷ்மீர் மக்களுக்கு இருந்த உரிமைகளையும், இதனை நீக்கம் செய்த பிறகு இருக்கும் உரிமைகளையும் தற்போது காண்போம்..,!

1. (a) சிறப்பு அந்தஸ்து உண்டு.    ( சிறப்பு அந்தஸ்து நீக்கத்திற்கு முன் )

(b) சிறப்பு அந்தஸ்து இல்லை. ( சிறப்பு அந்தஸ்து நீக்கிய பின் )

2. (a) இரட்டைக்குடியுரிமை.    ( சிறப்பு அந்தஸ்து நீக்கத்திற்கு முன் )

(b) ஒற்றைக்குடியுரிமை.      ( சிறப்பு அந்தஸ்து நீக்கிய பின் )

3. (a) ஜம்மு காஷ்மீருக்கென்று தனிக்கொடி உண்டு.( சிறப்பு அந்தஸ்து நீக்கத்திற்கு முன் )

(b) இந்திய நாட்டின் தேசியக்கொடி மட்டுமே தற்போது உண்டு.  ( சிறப்பு அந்தஸ்து நீக்கிய பின் )

4. (a) சட்டப்பிரிவு 370 (நிதி அவசர நிலை செல்லுப்படியாகாது).( சிறப்பு அந்தஸ்து நீக்கத்திற்கு முன் )

(b) சட்டப்பிரிவு 360 (நிதி அவசர நிலை செல்லுப்படியாகும்). ( சிறப்பு அந்தஸ்து நீக்கிய பின் )

5. (a) இந்துக்கள், சீக்கியர்கள் போன்ற சிறுபான்மையினருக்கு இடஒதுக்கீடு இல்லை. ( சிறப்பு அந்தஸ்து நீக்கத்திற்கு முன் )

(b) சிறுபான்மையினருக்கு 16 சதவீத இடஒதுக்கீடு உண்டு.  ( சிறப்பு அந்தஸ்து நீக்கிய பின் )

6. (a) மற்ற மாநிலத்தவர் காஷ்மீரில் நிலம், சொத்து வாங்க உரிமையில்லை. ( சிறப்பு அந்தஸ்து நீக்கத்திற்கு முன் )

(b) தற்போது நிலம் சொத்து வாங்க முடியும். ( சிறப்பு அந்தஸ்து நீக்கிய பின் )

7. (a) தகவல் அறியும் உரிமை சட்டம் செல்லாது. ( சிறப்பு அந்தஸ்து நீக்கத்திற்கு முன் )

(b) தகவல் அறியும் உரிமை சட்டம் செல்லும். ( சிறப்பு அந்தஸ்து நீக்கிய பின் )

8. (a) சட்டப்பேரவையின் ஆயட்காலம் 6 ஆண்டுகள். ( சிறப்பு அந்தஸ்து நீக்கத்திற்கு முன் )

(b) சட்டப்பேரவையின் ஆயட்காலம் 5 ஆண்டுகள். ( சிறப்பு அந்தஸ்து நீக்கிய பின் )

9. (a) பஞ்சாயத்துகளுக்கு எந்த விதமான அதிகாரமும் இல்லை. ( சிறப்பு அந்தஸ்து நீக்கத்திற்கு முன் )

(b) மற்ற மாநிலங்கள் போல பஞ்சாயத்துகளுக்கு அதிகாரம் உண்டு. ( சிறப்பு அந்தஸ்து நீக்கிய பின் )

10. (a) அணைவருக்கும் கல்வித்திட்ட காஷ்மீருக்கு பொருந்தாது. ( சிறப்பு அந்தஸ்து நீக்கத்திற்கு முன் )

(b) தற்போது பொருந்தும். ( சிறப்பு அந்தஸ்து நீக்கிய பின் )

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of