“இது வெறும் ட்ரைலர் தான்” – நிதின்கட்காரி | Nitin Gadkari

220

நிதின்கட்காரி மத்திய கப்பல் மற்றும் சாலை போக்குவரத்து மந்திரி ஆவார். இவர் மோடி அரசின் 100 நாள் சாதனை குறித்து செய்தியாளர்களிடம் பேசினார்.

பிரதமர் மோடி அரசின் 100 நாட்கள் சாதனை என்பது வெறும் ‘டிரெய்லர்’ தான். முழு படமும் அடுத்த 5 ஆண்டுகளில் வெளிவரும். மோட்டார் வாகன சட்ட திருத்தம் நிறைவேற்றப்பட்டது பெரிய சாதனை. அதிகமான அபராதம் விதிப்பது வெளிப்படைத்தன்மையை உருவாக்கவும், ஊழலை ஒழிக்கவும் பயன்படும்.

நானும் மும்பை பாந்த்ரா-வோர்லி சாலையில் வேகமாக சென்றதற்காக அபராதம் செலுத்தியுள்ளேன். மராட்டிய மாநிலம் விதர்பா பகுதியில் உள்ள 6 மாவட்டங்கள் 5 ஆண்டுகளில் டீசல் பயன்பாடு இல்லாத பகுதிகளாக மாற்றப்படும். அங்கு வாகனங்கள் உயிரி எரிபொருள் மூலம் இயக்கப்படும்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of