உயிரியல் பூங்காவில் விஜய் சேதுபதி செய்த காரியம்?

537

தமிழ் திரையுலகில் பல ஜாம்பவான்கள் கொடிகட்டி பறந்த கால கட்டத்திலும் தன்னுடைய வித்தாயாசமான கதை தேர்வாலும், தன்னுடைய அசாதிய நடிப்பினாலும் தனக்கென ரசிகர்கள் மத்தியில் என்றும் அழியாத கோட்டையை கட்டி அதில் சிங்கமாக அமிர்ந்திருக்கும், மக்களால் செல்லமாக அழைக்கப்படும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி.இவர் நடிப்பில் மட்டுமின்றி, சமூகத்தின் மீதும் அதிக அக்கரை கண்டுவர் என்பது ஊர் அறிந்த உண்மை. தொடர்ந்து சமூக பிரச்சனைகளில் தன்னுடைய குரலையும், தன்னால் இயன்ற உதவிகளையும் செய்து வருகின்றார் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி.

இந்நிலையில், விலங்குகள் மீது அதிக ஆர்வம் கொண்ட சேதுபதி இன்று வண்டலூரில் உள்ள அண்ணா உயிரியல் பூங்காவில் உள்ள ஆர்த்தி, ஆதித்யா என்ற இரண்டு புலிகளை தத்தெடுத்தார்.

இந்த இரு புலிகளின் பராமரிப்பிற்காக ரூ.5 லட்சத்தை பூங்கா அதிகாரிகளிடம் வழங்கினார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of