காங்கிரஸுக்கு எந்தெந்த தொகுதிகள்? – கே.எஸ்.அழகிரி பேட்டி

179

திமுக – காங்கிரஸ் கூட்டணியில் காங்கிரஸுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில் தற்பொழுது காங்கிரஸுக்கு எத்தனை தொகுதிகள் என்பது குறித்து திமுக வுடன் நடத்திய பேச்சுவார்த்தை சுமூகமாக முடிந்தது என காங்கிரஸ் கமிட்டியின் தமிழக தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்தார்.

மற்ற கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திவிட்டு தெரிவிக்கிறோம் என திமுக தெரிவித்துள்ளதாகவும் அதன் பிறகு எந்தெந்த தொகுதிகளில் காங்கிரஸ் களம் காண்கிறது என்பது குறித்து விரைவில் அறிவிப்போம் என தெரிவித்தார்.