உலகம் முழுவதும் WhatsApp சேவை பாதிப்பு..! பயனாளர்கள் அவதி..!

542

அதிக அளவில் பயனாளர்களை கொண்டுள்ள சமூக வலைதளங்களில் வாட்ஸ் அப் நிறுவனமும் ஒன்று. வாட்ஸ் அப் பயன்படுத்தும் முறை எளிமையாக இருப்பதால், அதனை அதிகளவில் பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் உலகில் பல்வேறு இடங்களில் வாட்ஸ் அப்பில் வீடியோ, புகைப்படங்கள் பதிவேற்றம் ஆகாததால் பயனாளர்கள் அவதியடைந்துள்ளனர்.

இதனைத்தொடர்ந்து வாட்ஸ் அப் டவுன் என்ற ஷேஷ் டேக்கும் டுவிட்டரில் டிரென்டாகி வருகிறது. சிக்கல் குறித்து வாட்ஸ் அப் நிறுவனம் இதுவரை எந்த விளக்கமும் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of