பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்தா..? – அமைச்சர் பதில்

430

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் பேருந்து நிலையத்தில் நடமாடும் காய்கறி சந்தை வாகனத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தொடங்கி வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஈரோட்டில் கால்நடை வளர்ப்பவர்களுக்கு தீவனங்களை கொண்டு செல்ல அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்ய வேண்டும் என வைகோ விடுத்துள்ள கோரிக்கை தொடர்பாக, முதல்வர் பழனிசாமி தான் முடிவு செய்வார் எனவும் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of