காட்டுத் தீ.. ஆஸ்திரேலியாவின் சில பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பு

261

ஆஸ்திரேலியாவில் பற்றி ஏரியும் காட்டு தீயால் ஒரு லட்சம் சதுர கிலோ மீட்டர் காடுகள் எரிந்து நாசமாகின.

தீயில் 27 பேர் உயிரிழந்துள்ளன மேலும் சுமார் 2000 வீடுகள் மற்றும் விலங்குகள் தீயில் கருகின. இரண்டாவது பெரிய நகரமான மெல்போர்ன், புகை நகரமாய் தற்போது காட்சியளிக்கிறது.மேலும் நியூ சவுத் வேல்ஸ் மற்றும் விக்டோரியா மாநிலங்களில் சில பகுதிகளில் மழைபெய்ய வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பலத்த மழை பொழிந்தால் அப்பகுதியில் எரிந்து கொண்டிருக்கும் காட்டுத் தீ அணைய வாய்ப்புள்ளது என கூறப்படுகிறது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of