லாஸ்லியா தமிழ் சினிமாவில் ஜொலிப்பாரா?

640

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு இலங்கையில் இருந்து வந்துபங்கேற்றுள்ளார் லாஸ்லியா. அவர் கவினை காதலித்த நிலையில் அவரது குடும்பத்தினர் அதை எதிர்த்ததால் அதை ஓரம்கட்டி வைத்துவிட்டார்.

இந்நிலையில் இன்று பிக்பாஸில் கமல்ஹாசன் லாஸ்லியாவின் குடும்பத்திடம் பேசினார். அப்போது லாஸ்லியாவின் அப்பா 10 வருடங்கள் கழித்து தற்போது மகளை பார்க்கும்போது ஆரம்பித்திலேயே மிகவும் கோபமாக பேசியது தவறு என கூறினார் கமல்.

மேலும் அடிக்கடி வந்து பாருங்கள் எனவும் அட்வைஸ் கொடுத்தார் கமல். “வேலை நிமித்தமாக இங்கு (தமிழ்நாடு) வந்து இன்னும் புகழ்பெறும் வாய்ப்பு இருக்கிறது” என லாஸ்லியா பற்றி கூறினார் கமல்.

தமிழ் சினிமாவில் லாஸ்லியா ஜொலிக்க அதிகம் வாய்ப்பு இருக்கிறது என்பதை தான் கமல் இப்படி கூறியுள்ளார்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of