Wind And Atrings : இயற்கை பேரழிவுகளை உணர்த்தும் வித்தியாசமான இசை நிகழ்ச்சி

169

இயற்கை பேரழிவுகளை உணர்த்தும் ஒரு வித்தியாசமான இசை நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது.

wind and strings எனும் இசைக்குழு, நிழல் எனும் அமைப்புடன் இணைந்து இயற்கையை பற்றி விழிப்புணர்வு உண்டாக்கும் விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தியது. சென்னை அண்ணாசாலையில் உள்ள முஸீ இசை வளாகமையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பலவகையான மரத்தால் ஆன இசைக்கருவிகள் இசைக்கப்பட்டது.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் யுவன், மக்களுக்கு சுற்றுச்சூழல் பற்றிய விழிப்புணர்வை உண்டாக்க புது முயற்சியாக இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்ததாக தெரிவித்தார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of