ஹெல்மெட் இல்லாமல் சென்றால் அதிரடி அபராதம்..! – பைக்கில் செல்லும் இருவருக்கும் ஹெல்மெட் கட்டாயம்..!

961

ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டுபவர்களுக்கு விதிக்கப்படும் அபராதம் ரூ.100 லிருந்து ரூ.1000 ஆக விரைவில் உயர்த்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரு சக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து செல்பவரும் ஹெல்மெட் அணிய வேண்டும் என சென்னை போக்குவரத்து காவல்துறை அறிவுறுத்தியுள்ளது. 

10 மடங்கு உயர்ந்துள்ள இந்த அபராதத்தால் ஹெல்மெட் அணிந்து செல்வோரின் எண்ணிக்கை அதிகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருந்தபோதிலும் இருவரும் ஹெல்மெட் அணிவது குறித்து பொதுமக்கள் அனைவரும் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர்.

Advertisement