பெண்கள் மட்டும் பணியாற்றும் தபால் நிலையம்..!

355

உலகில் ஆண்களுக்கு நிகராக பெண்கள் எல்லா துறைகளிலும் சாதனை படைத்து வருகிறார்கள்.

அந்த வரிசையில் புதுச்சேரி மரைன் வீதியில் உள்ள அரவிந்தர் ஆசிரமம் தாபல் நிலையம் முற்றிலும் மகளிர் பணியாற்றும் தாபல் நிலையமாக மாற்றப்பட்டுள்ளது. இதனை தாபல் துறை சென்னை மண்டலத் தலைவர் ஆனந்த் துவங்கி வைத்தார்.

இதற்கு பொதுமக்களும், வடிக்கையாளர்களும் வரவேற்பு தெரிவித்துள்ளனர். இதன் மூலம் தபால் நிலையத்தின் திறன் அதிகரிக்கும் என அவர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றன.

புதுச்சேரி தபால் கோட்டதில் கீழ் 997 ஊழியர்கள் பணியாற்றி வருகிறார்கள். அவர்களில் 363 பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of