புதுச்சேரியில் முதன்முறையாக பெட்ரோல் பங்கில் பெண்களுக்கென தனி கவுன்ட்டர்

647

புதுச்சேரியில் முதன்முறையாக பெட்ரோல் பங்கில் பெண்களுக்கென தனி கவுன்ட்டர் திறக்கப்பட்டுள்ளது.

பாரத் பெட்ரோலியம் சார்பில், புதுச்சேரி கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பெட்ரோல் பங்கில் முதன்முறையாக பெண்களுக்கென பிரத்தியேகமாக தனி கவுன்ட்டர் தொடங்கப்பட்டுள்ளது.

பாரத் பெட்ரோலிய திருச்சி மண்டல மேலாளர் அன்புகண்ணன் முன்னிலையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் காவல்துறை கண்காணிப்பாளர் ரச்சனாசிங் பெட்ரோல் வழங்கி விற்பனையை தொடங்கி வைத்தார். இந்த முறை பெண்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

Advertisement