காரில் ஏறிய பெண்… ஒடும் காரில் பலாத்காரம்… பெண்ணை ரோட்டில் வீசிய இளைஞர்கள்..!

494

ஒடிசாவின் புவனேஸ்வரில் இருந்து குர்தா மாவட்டத்திற்கு செல்வதற்காக ஒரு இளம்பெண் சாலையோரத்தில் லிஃப்ட் வேண்டும் என்கிற மனநிலையுடன் நின்று கொண்டிருந்தார்.

அப்போது அவ்வழியாக வந்த இளைஞர்கள் அப்பெண்ணுக்கு லிஃப்ட் தருவதகாக சொன்னதை நம்பி அப்பெண் காரில் ஏறியுள்ளார். அந்த காரில் 2 இளைஞர்கள் இருந்துள்ளனர்.

அதில் பின்னால் அமர்ந்திருந்த ஒருவர் அப்பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். அபெண்ணை இருவரும் பாலியல் பலாத்காரம்  செய்து கொடூரமான முறையில் ரோட்டில் வீசிவிட்டு சென்றுள்ளனர்.

அப்போது மயங்கிய நிலையில் மற்றும் கிழிந்த ஆடைகளுடன் இருந்த அப்பெண்ணை பொதுமக்கள் போலீசாரின் உதவியோடு மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கொடூரன் இருவரையும் மற்றும் அவர்களது காரையும் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.