உலகக்கோப்பை துப்பாக்கி சுடுதலில் தங்கம் வென்ற இந்திய மங்கை

470

சர்வதேச துப்பாக்கி சுடுதல் பெடரேசன் சார்பில் உலகக்கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி 20 ஆம் தேதி முதல் 28 ஆம் தேதி வரை தலைநகரான டெல்லியில் நடைபெறுகின்றது. இந்த தொடரில் பங்கேற்பதற்காக, இந்தியாவுக்கு வர பாகிஸ்தான் வீரர்களுக்கு விசா வழங்கப்பட்டுள்ளது.இந்நிலையில், இன்று நடைபெற்ற 10 மீட்டர் ஏர் ரைபிள் பெண்கள் பிரிவில் இந்திய வீராங்கனை அபூர்வி சந்தேலா தங்கம் வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்தார். வெள்ளி மற்றும் வெண்கலமப் பதக்கங்களை சீன வீராங்கனைகள் தட்டிச்சென்றனர்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of