இசையின் சர்வதேச தூதர் ! ரகுமான் புகழாரம்.

225

அண்மையில் அமெரிக்காவில் நடந்த “தி வேல்ட்ஸ் பெஸ்ட்” என்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தனது அசாத்திய பியானோ திறமையால் உலக அரங்கை அதிரவைத்து, 7 கோடி ரூபாய் பரிசு பெற்ற 13 வயதான சிறுவன் தான் சென்னையை சேர்ந்த “லிடியன் நாதஸ்வரம்”. இவர் வர்ஷன் சதிஷ் என்ற தமிழ் இசையமைப்பாளரின் மகன் ஆவார்.

சில நாட்களுக்கு முன் அமெரிக்காவின் பிரபலமான “தி எலன் ஷோ” என்ற நிகழ்வில் சிறப்பு விருந்தினராக லிடியன் பங்கேற்றபோது கண்கள் கட்டப்பட்டிருந்த நிலையில் பியானோ வசதித்து அரங்கில் இருந்த அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆதியது குறிப்பிடத்தக்கது.

தற்போது ஒரு பொது நிகழ்வில் ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரகுமான் அவர்களை, லிடியன் சந்தித்தபோது, இசையின் சர்வதேச தூதரக இவர் மாறவேடனும் என்று நான் விரும்புகிறேன் என்று ரகுமான் குறிப்பிட்டார். மேலும், இசையின் வருங்கால நம்பிக்கை லிடியன் நாதேஸ்வரம் என்று புகழாரம் சூட்டினார்.

lidiannathewaram14.3.19