உலக கோடீஸ்வரர்கள் பட்டியல்..! டாப் டென்னில் இடம்பெற்ற முகேஷ் அம்பானி..!

1514

1. ஜெஃப் பென்ஸோஸ் அமேசான் நிறுவனர் – முதலிடம் – 11,300 கோடி டாலர் – இந்திய மதிப்பில் ரூ.7.91 லட்சம் கோடி

2. பில் கேட்ஸ் மைக்ரோசாஃப்ட் இணை நிறுவனர் – இரண்டாமிடம் – 10,740 கோடி டாலர்

3. பெர்னார்ட் அர்னால்ட் – எல்.வி.எம்.எச். நிறுவனர் – மூன்றாமிடம் – 10,720 கோடி டாலர்

4. வாரன் பஃபெட் – பெர்க்சைர் ஹாத்வே நிறுவனர் – நான்காமிடம் – 8,690 கோடி டாலர்

5. மார்க் ஸக்கர்பெர்க் பேஸ்புக் தலைமை செயல் அதிகாரி – ஐந்தாமிடம் – 7,490 கோடி டாலர்

6. முகேஷ் அம்பானி – ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் தலைவர் – ஒன்பதாவது இடம் – 6 ஆயிரம் கோடி டாலர் – ரூ.4.20 லட்சம் கோடி

Advertisement