9-ஆம் வகுப்பு சிறுவன்..! யாஷிகா கொடுத்த பேட்டி..! அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

998

இளைஞர்களின் தற்போதைய கணவுக்கன்னி என்றால் அது யாஷிகா ஆனந்த் தாங்க. அவர பத்தி ஒரு சின்ன செய்தி வந்தாளும், அது வைரலாகவே மாறிடுது. சினிமாவில் அடல்ட் காமெடி திரைப்படங்களில் நடித்த யாஷிகா, பிக்-பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் மிகவும் பிரபலம் ஆனார்.

இந்நிலையில் இவர் இணைதள ஊடகம் ஒன்றிற்கு பேட்டி அளித்துள்ளார். அதில், தான் 12-ஆம் வகுப்பு படிக்கும் போது, 9-ஆம் வகுப்பு படிக்கும் சிறுவனுடன் டேட்டிங் சொன்றதாகவும், அதில் எந்த தவறும் இல்லை என்றும் தெரிவித்தார்.

மேலும், தான் தெலுங்கு சினிமாவில் உள்ள ஒருவரை திருமணம் செய்ய வேண்டும் என்றால், அது விஜய்தேவராகொண்டா தான் என்றும், தமிழ் சினிமாவில் யாரையும் திருமணம் செய்து கொள்ள ஆசையில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

9-ஆம் வகுப்பு மாணவனுடன் அவர் டேட்டிங் செய்துள்ளேன் என்று கூறியது அவரது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of