17,600 அடி உயரத்தில் நடைபெற்ற சர்வதேச யோகா தினம்

177

ஐந்தாவது சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு கடல்மட்டத்தில் இருந்து 17,600 அடி உயரத்தில் எவரெஸ்ட் சிகரத்துக்கு செல்லும் நுழைவாயிலில் மாபெரும் யோகாசன முகாமுக்கு நேபாளத்தில் உள்ள இந்திய தூதரகம் ஏற்பாடு செய்திருந்தது.

நேபாளத்துக்கான இந்திய உயர்தூதர் மஞ்சீவ் சிங் புரி தலைமையில் இன்று நடைபெற்ற இந்த முகாமில் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என ஆயிரக்கணக்கானவர்கள் பங்கேற்று சிறப்பித்தனர்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of