நீண்ட நாள் கனவு நினைவாகப் போகிறது…, மகிழ்ச்சியின் உச்சத்தில் யோகி பாபு

980

தமிழ் சினிமாவின் தற்போது முன்னணி நகைச்சுவை நடிகராக வளம் வருபவர் யோகி பாபு. அவர் இல்லாத படங்களே இல்லை என்கிற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி அவரை கதாநாயகனாக கொண்டு பல படங்கள் தயாராகி வருகின்றனர்.

இதனால் அவரின் சம்பளமும் வெகுவாக உயர்ந்து வருகின்றனர். பேட்ட படத்தில் நடிக்க இருந்த அவர் கால்ஷீட் இல்லாதமால் அது முடியாமல் போய் விட்டது. ஏ.ஆர் முருகதாஸ் உடன் சர்கார் படத்தில் கை கோர்த்த யோகி பாபு, அவர் அடுத்த ரஜினிகாந்தை வைத்து இயக்கும் புதிய படத்தில் யோகி பாபு-வை நிச்சயம் இருப்பார் என கோலிவுட் வட்டாரங்கள் கூறிவருகின்றனர்.

இதனால் ரஜினியுடன் நடிக்கும் யோகி பாபுவின் நீண்ட நாள் ஆசை நிறைவேற உள்ளது, பேட்ட படத்தில் தவறிய வாய்ப்பு, முருகதாஸ் இயக்கும் புதிய படத்தில் கிடைத்துள்ளதால், மகிழ்ச்சி மழையில் நினைத்திருப்பதாக கூறப்படுகின்றது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of