செல்போனால் வந்த எமன்.. தந்தை திட்டியதால் இளம்பெண் விபரீத முடிவு..

297

கோவை மாவட்டம் அன்னூர் அருகே உள்ள வடக்கலூர் பகுதியை சேர்ந்தவர் பிரியா ( பெயர் மாற்றப்பட்டுள்ளது).

இவர் அன்னூர் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில், அதிக நேரம் செல்போன் பயன்படுத்தியதால், பிரியாவை அவரது தந்தை கண்டித்துள்ளார்.

இதனால் மனமுடைந்த பிரியா, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், சானிபவுடர் குடித்து தற்கொலை செய்துக்கொண்டார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement