செல்பி எடுக்க சென்ற இளம்பெண்..! கூடவே சென்ற மாப்பிள்ளை..! பிறகு நேர்ந்த கொடூரம்..!

698

சென்னை ஆவடி அடுத்த பட்டாபிராமை சேர்ந்தவர் அப்பு. இவருக்கும், மெர்சி என்ற பெண்ணுக்கும் ஜனவரி மாதம் திருமணம் செய்ய நிச்சயம் செய்யப்பட்டுள்ளது.

இந்த ஜோடி முத்தாபுதுப்பேட்டை அருகே காண்டிகை கிராமத்தில் உள்ள விவசாய கிணற்றின் அருகே செல்பி எடுக்க முயன்றுள்ளனர்.

அப்போது கால் தவறி மெர்சி கிணற்றுக்குள் விழுந்ததால், நீச்சல் தெரியாத அப்பு அவரை காப்பாற்ற கிணற்றில் குதித்தாக கூறப்படுகிறது.

இதில் மெர்சி உயிரிழந்த நிலையில், அப்பு மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of