ஜோமைட்டோவில் டெலிவரி பாயாக வேலை செய்யும் மாற்றுத்திறனாளி இளைஞர்!

254

மாற்றுத்திறனாளி இளைஞர்கள் பலர் நல்ல நிலையில் இருப்பவர்களை விட தன்னம்பிக்கையுடன் வாழ்ந்து வருவதை பல எடுத்துக்காட்டுக்கள் மூலம் நாம் பார்த்துள்ளோம்.அந்த வகையில் ராஜஸ்தான் மாநிலத்த்ல் உள்ள பீவார் என்ற பகுதியில் இரண்டு கால்களும் செயல்படாத ஒரு மாற்றுத்திறனாளி இளைஞர் ஜோமைட்டா ஆன்லைன் உணவு நிறுவனத்தில் டெலிவரி பாயாக பணிபுரிகிறார்.

40 டிகிரி வெயில் மூன்று சக்கர வாகனத்தில் சென்று உணவுகளை டெலிவரி செய்யும் இந்த இளைஞரின் உழைப்பிற்கு ஒரு சல்யூட் அடிப்போம்

 

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of