“ஜும்பலக்கா.. ஜும்பலக்கா..” துப்பாக்கியை வைத்து இளைஞர்கள் செய்த அட்டூழியம்..! வைரல் வீடியோ..!

638

டிக்டாக், யூடியூப், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களின் மோகம் காரணமாக சிலர் உயிரையும் பொருட்படுத்தாமல், வீடியோ எடுத்து பதிவிடும் நிலை உருவாகி உள்ளது.

இந்தநிலையில், பீகார் மாநிலம் முசாஃபர்பூர் மாவட்டம் யுhலையிரச பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் இளைஞர்கள் சிலர் துப்பாக்கியுடன் நடனமாடி உள்ளனர். இதை அங்கிருந்த சிலர் வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டனர்.

இந்த வீடியோ வேகமாக பரவி சமூக வலைதங்களில் வைரலானது. இது குறித்து தகவலறிந்த மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர், வீடியோ தொடர்பாக விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளார்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of