” நீ இங்கேயும் வந்துட்டியா..” – ட்ரோனை கண்டு புதரில் இருந்து தெறித்து ஓடிய இளைஞர்கள்

250

கொரேனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மக்கள் நடமாட்டத்தை குறைக்க, போலீசார் ட்ரோன் கேமரா மூலம் கண்காணித்து வருகின்றனர்.

அதன்படி திருவாரூர் வாழ வாய்க்கால் பகுதியில் போலீசார் ட்ரோன் மேரா மூலம் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஓடம்போக்கியாற்றின் ஓரம் கிரிகெட் விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்கள், ட்ரோன் கேமராவை கண்டதும் தலைதெறிக்க ஓடினர்.

சிறுவர்கள் ஒளியும் இடமெல்லால் கேமரா பறந்து சென்றதால், சிறுவர்களின் ஓட்டம் ஓய்வதற்கு நீண்ட நேரம் ஆகிவிட்டது. இதேபோன்று மாடியில் பட்டம் விட்டவர்களும் ட்ரோன் கேமராவை கண்டதும், நிற்பதா, ஓடுவதா என தெரியாமல் குழம்பினர்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of