ஏ.ஆர்.ரகுமானுக்கு YouTube செய்த மரியாதை! வைரலாகும் புகைப்படம்!

759

தமிழ் திரையுலகம் மட்டுமில்லாது, உலக திரையுலகமே பிரம்மிக்கும் ஒரு தமிழன் ஏ.ஆர்.ரகுமான்.

அவரின் பாடல்கள் ஒவ்வொன்றும் ஒரு ரகம், கேட்க கேட்க இனிக்கும் அது தனி சுகம். இவரின் படைப்புகள் உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் பின்பற்றப்பட்டு வருகிறது. மேலும், இவருக்கென யு- டுயுப்பில் பிரத்யேகமாக ஒரு பக்கம் உள்ளது.

இந்த பக்கத்தில் அவரது ரசிகர்கள் பாடல்களை கேட்டு மகிழ்ந்து வந்தனர். இந்நிலையில் யு-டுயுப் நிறுவனம், ஏ.ஆர்.ரகுமான் நடத்தி வந்த சேனலின் சப்ஸ்க்ரைபரின் என்னிக்கை 10 லட்சத்தை தாண்டியது தொடர்ந்து தங்க பரிசு கொடுத்து வாழ்த்தியுள்ளது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of