Zomato – வில் ஆர்டர் செய்த நபர் சொன்ன சர்ச்சை காரணம்..! – பதிலடி கொடுத்த Zomato நிறுவனம்..!

761

Zomato வில் ஆர்டர் செய்த ஒருவர் தனது ஆர்டரை கேன்சல் செய்ததற்கு ஒரு காரணம் ஒன்றை தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். 

“டெலிவரி செய்யும் நபர் இந்துவாக இல்லை என்பதால் எனது ஆர்டரை ரத்து செய்கிறேன்’’ என தெரிவித்திருந்தார்.

“இந்த நிலையில் இந்த டுவீட் க்கு பதிலடி கொடுக்கும் வகையில் உணவிற்கு மதம் கிடையாது” என்று தனது டுவிட்டர் பக்கத்தில் Zomato நிறுவனம் பதிவிட்டுள்ளது.

அவருடைய டுவிட்டர் பக்கத்தில் NAMO Sarkar என்று குறிப்பிட்டுள்ளார். அதாவது பிரதமர் நரேந்திர மோடியின் சர்கார் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

 

Advertisement

1
Leave a Reply

avatar
1 Comment threads
0 Thread replies
0 Followers
 
Most reacted comment
Hottest comment thread
1 Comment authors
Joe Recent comment authors
  Subscribe  
newest oldest most voted
Notify of
Joe
Guest
Joe

சூப்பர் bro…